கொரோனா: அறிந்து கொள்ள தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

Monday, March 16th, 2020

கொரோனா வைரஸ் தொடர்பில் தகவல்களை அறிந்து கொள்ள மற்றும் தகவல் வழங்குவதற்கு 117 என்ற என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 8 மணிக்கு இந்த இலக்கம் அறிமுக்பபடுத்தப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: