கொரோனா அச்சுறுத்தல்: பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டது!

Friday, January 8th, 2021

கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றி வரும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: