கொரோனா அச்சுறுத்தல் – திருமலை கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!
Monday, April 26th, 2021திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் உடன் அமுலாகும் வகையில் விடுமுறை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
Related posts:
வடக்கில் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்!
மக்களுக்கு கடமையாற்றும்போது மொழி ஒரு பிரச்சினையான விடயமல்ல - வடக்கின் பிரதம செயலாளர் தெரிவிப்பு!
மாதத்தின் முதல் 16 நாள்களில் 61,735 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சப...
|
|