கொரோனாவின் எதிரொலி: கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு!
Monday, March 23rd, 2020நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கலந்துரையாட கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவபடுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச அலைரி மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கமைய நாளைய தினம் அலரி மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குறைந்த வருமானமுடைய மக்களுக்கு முன்னுரிமை!
இந்தோனேசியாவில் பெய்துவரும் கனமழை - 32 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!
ஏற்றுமதி தொடர்பான தடைகளை நீக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்...
|
|