கொரோனாவின் இரண்டாம் தாக்கம் இலங்கையில் ஏற்படாது – அசுகாதார அமைச்சர்!

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது கட்ட தாக்கம் ஏற்படாது என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டாக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்
அத்துடன் ஏப்ரல் நடுப் பகுதியிலிருந்து இன்றுவரை சமூகத்தில் இருந்து கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்று இனங்காணப்பட்டுள்ள மூன்று நோயாளர்களில் இருவர் கடற்படையை சேர்ந்தவர்கள் என்பதுடன் ஒருவர் கட்டாரில் இருந்து வந்தவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!
புதிய சுற்றிவளைப்பு ஆரம்பித்தது இராணுவம் – இராணுவத்தளபதி!
உத்வேகத்துடன் தொடர்ந்தும் உழையுங்கள் - ஊர்காவற்றுறையில் தோழர் ஜீவன்
|
|