கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சைக்கான விண்ணப்ப விநியோகம் ஆரம்பம்!

Monday, February 26th, 2018

நாடு முழுவதும் உள்ள 18 மத்திய நிலையங்களில் கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவம் இன்று(26) முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் திகதி வரைவிநியோகிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

உற்பத்தி மற்றும் கட்டுமானத்துறை தொடர்பான இந்த பரீட்சை கணணி மூலமாக இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

Related posts: