கொக்குவில் பகுதியில் துப்பாக்கி ரவை மீட்பு!

Wednesday, October 26th, 2016

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில்உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சம்பவம் நடைபெற்ற குளப்பிட்டி பகுதியில் தடயவியல் பொலிஸார் இன்று மேற்கொண்ட ஆய்வில் துப்பாக்கி ரவைக் கூடு ஒன்றுமீட்கப்பட்டுள்ளjக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சற்று தூரத்தில் கொக்குவில் சந்தைக்குமுன்பாகவுள்ள பகுதியில் இன்றைய தினம் காலை 9 மணியளவில் யாழ்.பொலிஸ் நிலையதடயவியல் பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன்போது துப்பாக்கி ரவைக் கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் தொடர்ந்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்

gun-bullet

Related posts: