கொக்குவில் நேதாஜி சன சமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Thursday, November 10th, 2016

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொக்குவில் கிழக்கு நேதாஜி சன சமூக நிலையத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச அலுவலகத்தில் நடைபெற்றி சிறப்பு நிகழ்வில் கட்சியின் குறித்த பகுதிக்கான நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அவர்களால் இவ்கு விளையாட்டு உகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது சன சமூக நிலையத்தின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

20161110_121404

Related posts: