கை விடப்படுமா காலி சர்வதேச மைதானம்!
Thursday, July 19th, 2018காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தாமல் விடுவது குறித்து தற்போது வரை தீர்மானிக்கப்படவில்லை என தெற்கு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மைதானம் யுனெஸ்கோ அமைப்பினால் உலக மரபுரிமையாக பெயரிடப்பட்ட காலி கோட்டைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் பொறுப்புவாய்ந்த நிறுவனங்களில் அனுமதி இன்றியே முன்னெடுக்கப்பட்டிருந்ததாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தாமல் விடுவது குறித்து அமைச்சரவையே தீர்மானிக்க வேண்டும் என தெற்கு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
ஐ.நா. சபை தலைமையகம் ஜூன் 30ஆம் திகதிவரை மூடப்படுகின்றது!
அதிவேக நெடுஞ்சாலைகளில் லங்கா QR முறையின் ஊடாக கட்டண அறவிட அமைச்சரவை அனுமதி!
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் யாழ் இந்திய துணைத் தூதரகத்...
|
|