கைப்பணி அபிவிருத்திக்காக 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

Tuesday, February 6th, 2018

2018 ஆம் ஆண்டில் கைப்பணி தொழிற்துறை அபிவிருத்திக்காக 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுதெரிவித்துள்ளது.

இதற்குரிய திட்ட ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பாரம்பரிய கைத்தொழிற்துறையில் ஈடுபட்டவர்களை உயர்த்தவே மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts: