கைத்தொழில் பேட்டை இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரூபாய்கள் இதற்காக ஒதுக்கப்பட்டு, வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பாரிய வாய்புகள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தொலைபேசி கட்டணம் 17 சதவீதத்தால் அதிகரிக்கும்?
சீரற்ற காலநிலை தொடரும்: வளிமண்டலவியல் திணைக்களம்
3 000 உதவி ஆசிரியர்களுக்கே நியமனம் வழங்கக் கோரிக்கை - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்!
|
|