கைத்தொலைபேசிகளை அவதானிக்க சிறைச்சாலையில் விசேட நடவடிக்கை!

சட்டவிரோதமான முறையில் சிறைக்கைதிகள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பாக கண்டறிவதற்கு சி.சி.டி.வி.கமெராக்களை பொருத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க தெரிவித்துள்ளார்.
சிறையில் தடுப்பு காவலிலுள்ள கைதிகள், கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி பல தவறான வர்த்தகங்களை முன்னெடுப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றமையினால், இது தொடர்பான உண்மையை கண்டறியும் பொருட்டு இந்த சி.சி.டி.வி.கமெராக்களை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வித்தியா படுகொலை வழக்கு: முக்கிய சாட்சி இன்று!
குறைந்த வட்டியின் கீழ் வீட்டை கொள்வனவு செய்வதற்காக கடன் - நகர அபிவிருத்தி அதிகார சபை!
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றுறுதி!
|
|