கேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

Tuesday, February 28th, 2017

கேப்பா புலவு, பிலவுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு மக்கள் காலாதிகாலமாக வாழ்ந்த நிலங்களை மீட்டெடுப்பதற்காக 29வது நாளாக முன்னெடுத்து வரும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அம்மக்களின் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் யாழ் சட்டக் கல்லூரி மாணவர்களால் இன்று காலை 9 மணி தொடக்கம் 10மணி வரை யாழ் பல்கலைக்கழக முன்றலில் போராட்டம்  இடம் பெற்றுள்ளது.

image-0-02-06-620e112421a1a6d22385d54ff84580b8dd8d6016c07c0f8fcb3f91eaef00d5ea-V

image-0-02-06-67d2c45faf21d54fa7592daba620f08c8eed352f939b76b72cc38b486db4ec9f-V

image-0-02-06-0ae7e69bf3cff086340cd898ddc13242c57aaa815fdb74ca6bb7c444c4718366-V

Related posts: