குளிர்பானங்களில் சேர்க்கப்படும் மேலதிக சீனிக்கும்வரி – சுகாதார அமைச்சு!
Monday, August 21st, 2017குளிர்பானங்களில் சேர்க்கப்படும் மேலதிக சீனிக்கு வரி அறவிட சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலக சுகாதார அமைப்பிற்கமைய, 100 மில்லி லீற்றர் குளிர்பானத்திற்கு சேர்க்க வேண்டிய அதிகூடிய சீனியின் அளவு 6 கிராம் ஆகும் அதற்கு மேலதிகமாக சேர்க்கப்படும் ஒவ்வொரு கிராம் சீனிக்கும் ஒரு ரூபாய் வரி அறவிட தீர்மானித்துள்ளதாக என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்தின எமது செய்தி பிரிவிடம் தெரிவித்தார் இதுதொடர்பான யோசனையை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு - குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்!
பொதுமக்கள் செலுத்தும் மின்கட்டணங்களை பயன்படுத்தி முறைகேடு - நுகர்வோர் உரிமை அமைப்பு எச்சரிக்கை!
இலங்கையில் காணாமல் போனோர் சிலர் வெளிநாடுகளில் வாழ்கிறனர் - சீனாவுக்கான இலங்கை தூதுவர் தகவல் !
|
|