குளவி கொட்டி கர்ப்பிணி பெண் பலி – யாழ்ப்பாணததில் துயரம்!

யாழ்ப்பாணத்தில் கருங்குளவிகளின் தாக்குதலுக்கு இலக்கான கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
எட்டு மாத கர்ப்பிணியும் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது. கருங்குளவிகளின் தாக்குதலுக்குள்ளான தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் மட்டுவில் தெற்கில் இடம்பெற்றுள்ளது.
Related posts:
மீன் பொதியிடல் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - கடற்றொழில் நீரியில் வள அமைச்சு!
உறுப்பினர்களை அவமதித்தார் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர்!
மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இவ்வருட இறுதிக்குள் 70 வீதம் மட்டுமே கிடைக்கும் - மத்...
|
|