குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதி உதவி – சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் தெரிவிப்பு!
Tuesday, June 14th, 2022உலக வங்கியின் ஒத்துழைப்பின் கீழ் நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நிதி உதவியை வழங்கும் நோக்கில் 03 மாத கால வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக சமுர்த்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த செயற்றிட்டத்தின் கீழ் குடும்பமொன்றுக்கு மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்காக 5,000 ரூபா முதல் 7,500 ரூபா வரையான நிதி உதவி வழங்கப்படும் என சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சிவில் பாதுகாப்பு படை திணைக்களம் தனது முன்னைய பெருமையை மீண்டும் பெற்று வருகிறது - பாதுகாப்பு செயலாள...
வாகன இலக்க தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கான அமைச்சரவை அனுமதி !
எரிபொருளை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கினால் வாகனங்களுக்கான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் ...
|
|