குறைந்த வட்டியுடன் கூடிய விவசாய உபகரணங்கள்!

Tuesday, November 15th, 2016

விவசாயிகளுக்கான விவசாய உபகரணங்களை குறைந்த வட்டியின் கீழ் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படுமென்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் 25 இலட்சம் விவசாயிகள் இருக்கின்றார்கள். அவர்களின் மாதாந்த வருமானம் சராசரியாக 25 ஆயிரம் ரூபாவை எட்டுகிறது. இதனை 41 ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

e193d88df392b7cd50fc99c35aaf2adc_XL

Related posts: