குறைந்தபட்ச வேதனத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, January 19th, 2021

ஊழியர்களின் குறைந்தபட்ச வேதனம் தொடர்பான சட்டத்திற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை ஊடக செய்தித் தொடர்பாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறைந்தபட்ச வேதனத்தில் 25 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: