குமுதினி படகின் சேவை நேரம் மாற்றம்!
Sunday, April 24th, 2016குறிகாட்டுவானுக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டுள்ள குமுதினிப் படகிக் நெடுந்தீவுக்குச் செல்லும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை குறிகாட்டுவானில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்ட மேற்படி படகு, இன்று ஞாயிற்றுக்கிழமை (24) முதல் காலை 8 மணிக்கு புறப்படும். இந்த நேரமாற்றம் மறு அறிவித்தல் வரை கடைப்பிடிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
Related posts:
புலம்பெயர்ந்தவர்கள் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாகவுள்ளனர் -அமைச்சர் மங்கள !
இந்த புதிய ஆண்டு முதல் விசேட நீதிமன்றம் - நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
ஐ.நாவின் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு - வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!
|
|