குப்பையிலிருந்து மின்சாரத் திட்டம் தோல்வி – மின்சார சபையின் பொருளியலாளர்கள் சங்கத்தின் தலைவர்!

Sunday, April 23rd, 2017

குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டத்துக்கு அதிக அளவிலாள உற்பத்தி செலவு ஏற்படுகின்றமையால், அது தோல்வியடைந்துள்ளதாக, இலங்கை மின்சார சபையின் பொருளியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அதுல வண்ணியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது காணப்படும் குப்பைகளில், அதிகபட்ச ஈரப்பதன் இருப்பதன் காரணமாக, சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   இந்த இரண்டு காரணங்கள் காரணமாக, இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts: