குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கைதான 24 பேரிடமும் CID கடுமையான விசாரணை!

Monday, April 22nd, 2019

கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இதுவரை 24 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.

இவர்கள் அனைவரும் தற்பொழுது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts: