குண்டுத் தாக்குதலின் எதிரொலி: சகல மே தின கூட்டங்களும் இரத்து – அமைச்சர் அகிலவிராஜ்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை அடுத்து சகல மேதின கூட்டங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு காரணமாகவே சகல மே தின கூட்டங்களையும் இரத்து செய்வதற்கு பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
Related posts:
வடக்கில் சுட்டெரிக்கும் வெயில்: 20 நிமிடங்களுக்கு ஒரு தடைவ கட்டாயம் தண்ணீர் குடியுங்கள் - மருத்துவப...
கச்சதீவு புனித திருவிழாவில் கொரோனா தொடர்பில் கவனம் - இலங்கை கடற்படை!
இராணுவ தலைமையகதிற்கு சென்ற ஜனாதிபதி !
|
|