குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களமும் பூட்டு!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முகமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அத்தியவசிய தேவைகளுக்காக வேலை நாட்களில் காலை 8 மணிமுதல் மாலை 4.30 மணி வரையில் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்தின் மூலமோ அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமோ தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எனது கதிரையை வழங்குவதற்கு தயாராக உள்ளேன் - சபாநாயகர்!
1700 பல்கலைக்கழக வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க 23ஆம் திகதி வரை அவகாசம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானம்?
|
|