குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு – இடர் முகாமைத்துவ நிலைய பிரதிப்பணிப்பாளர்!
Wednesday, April 17th, 2019நாட்டில் தற்போது நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு வழங்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்துள்ளார். குடிநீர் விநியோகத்திற்காக 300 பௌசர்களும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர் தாங்கிகளும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
மீண்டும் இருளில் மூழ்கப்போகும் இலங்கை - மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் !
புதிய செயலாளர்கள் இன்று நியமனம்!
வைத்தியசாலை கட்டண சட்ட வரைபு பூர்த்தி – அமைச்சர் ராஜித!
|
|
பாடசாலை மாணவர்களிடையே 100 பேரில் 10 பேர் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிப்பு - அமைச்சர் டலஸ் அழகப்பெர...
சினோபோர்ம் தடுப்பூசிக்காக செலவிட்ட தொகையை திருப்பிச் செலுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் - இராஜாங...
சீன ஹுவாவி (Huawei) நிறுவனத்திற்கு ஜனாதிபதி ரணில் விஜயம் - இலங்கை பாடசாலைகளின் டிஜிட்டல் மயமாக்கல் ...