குடாநாட்டில் மீன்களின் விலைகள் திடீர் உயர்வு!

Wednesday, December 21st, 2016

யாழ்.மாவட்டத்தில் மீன்களின் விலைகள் திடீரென உயர்வடைந்துள்ளது.  தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தினால் யாழ்.குடாநாட்டுக் கடற்பரப்பில் மீன்களின்  பிடிபாடு திடீரெனக் குறைவடைந்தமையே இந்த விலை அதிகரிப்பிற்குக் காரணமாகும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாகத் தாம் பொருளாதார ரீதியாகக் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

3543809-Fresh-sardines-in-fish-market-Singapore-Stock-Photo

Related posts: