குடாநாட்டில் நோய் தொற்று அதிகரிப்பு !

Monday, February 27th, 2017

யாழ் மாவட்டத்தில் திடீரென நோய் தொற்றுக்கள் பரவிவருவதாகவும் இதன் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதுடன் நோயாளிகளுக்கான எதுவித வசதியும் செய்து கொண்டுக்கபட வில்லை எனவும் நோயாளிகள் நோயாளிகள் விசனம் தெரிவித்துள்ளனர்

மேலும், நோயாளி விடுதிகளில் கட்டில் வசதிகள் போதுமான அளவு காணப்படாமையினால் நோயாளிகள் நிலத்தில் தங்கி தங்களது சிகிச்சைகளை பெற வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Jaffna-Hospital-strike-newsfirst-626x3801

Related posts: