கீரிமலையில் வீடமைப்புத்திட்டங்களை நேரில் பார்வையிட்ட உயர்மட்டக்  குழுவினர்!

Tuesday, September 27th, 2016

ஐனாதிபதி செயலகம் மற்றும் பாதுகாப்பு  அமைச்சின் உயர்மட்டக்  குழுவினர் நேற்று  (26) யாழ். குடாநாட்டிற்கு உத்தியோகபூர்வமான விஐயமொன்றை மேற்கொண்ட நிலையில் கீரிமலைப் பிரதேசத்தில்  யாழ். பாதுகாப்புப்  படைத்தலைமையகத்தினால் நிர்மாணிக்கப்பட்டு  நிறைவடைந்த வீடமைப்புத் திட்டங்களை  நேரில் சென்று பார்வையிட்டனர்.

வீடமைப்புத் திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இந்தக் குழுவினர் அவதானம் செலுத்தியதுடன் .

unnamed

Related posts: