கிழக்கு மாகாண புதிய ஆளுநர், பதவியை பொறுப்பேற்றார்

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக பதவிவகித்த ஒஸ்டின் பெர்ணான்டோ, அண்மையில் ஜனாதிபதியின் புதிய செயலாளராக நிமிக்கப்பட்டார்.இந்நிலையில் காலியாக இருந்த கிழக்கு மாகாண அளுநர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டார்.இந்நிலையிலேயே அவர் இன்று தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்
Related posts:
பல்கலை அண்டிய வீதிகளில் பொலிஸார் ரோந்து!
தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு என குற்றச்சாட்டு!
காலபோக நெற்செய்கைக்கான உரமானிய கொடுப்பனவாக ரூ.30 கோடி!
|
|