கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் – சிறுவர் தொடர்பிலான் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்வு!

Tuesday, August 8th, 2023

கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இன்றையதினம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது.

அதில் சிறுவர்கள் தொடர்பான அதிகாரிகள் சிறுவர் தொடர்பான பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிறுவர்கள் தொடர்பான தொண்டு நிறுவனங்கள், கிராம மட்ட அமைப்புகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநரின் வழிகாட்டிலில் ஒன்லைன் மூலமாக சிறுவர்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்ததியதுடன் அது தொடர்பான கலந்துரையாடலும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: