கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

Thursday, June 21st, 2018

கிளிநொச்சி – பூநகரி பிரதேசத்தில் உள்ள 100 ஏக்கர் வயல் நிலத்தை மீள தம்மிடம் கையளிக்குமாறு கோரி மீள் குடியேரிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பூநகரி பிரதேச செயலகம் முன்னிலையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினை குறித்த பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்த பூநகரி பிரதேச செயலாளர் குறித்த விடயம் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வை பெற்று கொடுப்பதாக தெரிவித்தார்.

Related posts: