கிராம அலுவலர் பிரிவு ரீதியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வேலணைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வீட்டுத் திட்டப் பயனாளிகளின் விபரம்

வேலணைப் பிரதேச செயலர் பிரிவில் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளின் விபரம் கிராம அலுவலர் பிரிவு ரீதியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வீட்டுத் திட்டத்திற்குப் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இ பிள்ளைகளை மட்டும் கொண்ட குடும்பங்கள் விஷேட தேவையுடைய குடும்பங்கள் இ யுத்தம் காரணமாக இறந்தஇ காணாமல் போனோர் கொண்ட குடும்பங்கள் மற்றும் நலிவுற்ற குடும்பங்கள் எனும் அடிப்படையில் பயனாளிகளின் தெரிவு நடைபெற்றுள்ளது.
இவ் வீட்டுத் திட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு வீடு அமைப்பதற்காகக் கட்டம் கட்டமாக நிதி வழங்கப்படவுள்ளது
Related posts:
மோதலிலீடபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமாம்!
நான் கூறியது அப்படியல்ல அமைச்சர் ராஜித!
தேர்தலை முன்னிட்டு நடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் இரு தினங்கள் பூட்டு!
|
|