கிடைத்த வரங்களை சாபங்களாக்குவதில் கடந்த காலத்தை தொலைத்துவிட்டது எமது இனம் – ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் சுட்டிக்காட்டு!

Friday, March 19th, 2021

வரங்கள் யாவற்றையும் சாபங்களாக்குவதிலும், சந்தர்ப்பங்களை துஸ்பிரயோகம் செய்வதிலும் கடந்த காலத்தை தொலைத்த மக்களாகிய நாம், எதிர்காலத்தில் எமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி மக்களின் வாழ்வியலை உயர்த்த வேண்டும் என்று முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை. தவநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, ஜெயபுரம் கிராமத்தில் வன வளப் பாதுகாப்புத் திணைக்களதிடம் இருந்து விடுவிக்கப்பட்ட வயல் காணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில்  கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்

Related posts: