கா.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு!

Thursday, March 30th, 2017

டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப்பொதுதராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு தொடர்பான சான்றிதழ்களை வழங்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இந்த பொறுபேறுகள் நேற்றுமுன்தினம் வெளியானமை குறிப்பிடத்தக்கது.வெளிநாடு மற்றும் உள்நாட்டில் பயன்படுத்துவதற்கான ஒரு நாள் சேவையின் கீழ் வழங்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பெறுபேறுகள் இலங்கை பரீட்சைகள் பிரிவு சான்றிதழ் கருமபீடத்தினூடாக வழங்கப்படுவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்

Related posts: