கா.பொ.த சாதாரண தரப்பரீட்சையின் செய்முறை ப்பரீட்சை ஆரம்பம்!

Saturday, February 3rd, 2018

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையளர் பி சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய பாடத்திட்டத்திற்கு அமைய 20ஆம் திகதி தொடக்கம் மார்ச் 3ஆம் திகதி வரையும் பழைய பாடத்திட்டத்திற்கமைவாக மார்ச் மாதம் 2ஆம் திகதியும் செய்முறைப்பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: