காவல்துறைமா அதிபரின் அதிரடி பணிப்புரை!

Tuesday, January 1st, 2019

சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்பதற்காக நாடெங்கிலும் 3 மாதங்களுக்கு விசேட சோதனை நடவடிக்கைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது.

இந்த விசேட சோதனை நடவடிக்கைகளை இன்று முதல் மூன்று மாதங்களுக்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts: