காவற்துறைமா அதிபரின் முக்கிய நடவடிக்கை!

Friday, December 28th, 2018

தொடர்ந்தும் பல வருடங்களாக ஒரே பதவியை வகிக்கும் காவற்துறையினர் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக ஒரே பதவி நிலையை வகிப்பவர்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. அதன்பின்னர், வருட நிலைக்கு ஏற்ப உரிய பதவி உயர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: