காலி கடற்கரையில் ஒதுங்கியது விமானத்தின் பாகம்?

Saturday, September 16th, 2017

காலி கடற்கரையில் ஒதுங்கிய வித்தியாசமான ஒருவகை பொருளினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த அடையாளம் காணமுடியாத பொருளானது கடற்கரையிலிருந்து சிறிது தூரத்தில் அலைமோதிக் கொண்டிருந்த நிலையில் நேற்று மாலை மீனவர்களால் கைப்பற்றப்பட்டது. 4 அடி நீளமாக காணப்படுகின்ற இந்தப் பொருளின் ஏனைய பாகங்கள் கடலுக்குள் மூழ்கியிருப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர்.மேலும் இது விமானமொன்றின் பாகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

Related posts: