காலநிலை மாற்றத்துக்கு முகங்கொடுக்க இலங்கை எடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு ஐநா ஒத்துழைக்கும் – ஐக்கிய நாடுகளின் உதவிச் பொதுச் செயலாளர் அறிவிப்பு!

Wednesday, December 15th, 2021

காலநிலை மாற்றங்களின் போது முகங்கொடுப்பதற்காக இலங்கை முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐக்கிய நாடுகளின் உதவிச் பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா தெரிவித்துள்ளார்.

சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளருடனான சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை மாற்றங்களின் போது முகங்கொடுப்பதற்காக இலங்கை முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தை வரவேற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: