கார் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 2 பேர் உயிரிழப்பு!

Sunday, November 25th, 2018

சீனாவில் உள்ள கார் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழதுள்ளதுடன், மேலும் 24 பேர் காயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியதையடுத்து, 220 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 150க்கு மேற்பட்ட பொலிசார் அங்கு விரைந்து சென்றனர்

மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

Related posts: