காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து விபத்து !

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து காரைநகர் – பொன்னாலை வீதியைவிட்டு விலகி கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் நடத்துனர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காரைநகர் – யாழ் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
Related posts:
மீன் இறக்குமதி செய்து மீள ஏற்றுமதி செய்யப்படும் - அமைச்சர் மகிந்த அமரவீர!
இன்று தேசிய தொல்பொருளியல் தினம்!
ஊர்காவற்துறை - அனலைதீவுக்கு எழுதாரகைப்படகு மீளவரவுள்ளது.
|
|