காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விஷேட அறிவித்தல்! 

Thursday, April 19th, 2018

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காணாமல்போனோர் தொடர்பான பணியகம் அடுத்தமாத நடுப்பகுதியில் விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக பணியகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது அலுவலகப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில்  வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குச் சென்று அமர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும் அதற்கான தினங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.

Related posts: