‘காஜா’ சூறாவளி : வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

Friday, November 16th, 2018

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம்(16) வட மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
‘காஜா’ சூறாவளி காரணமாகவே வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: