காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையை மீளமைக்கும் முயற்சிக்கு தமிழ்க் கூட்டமைப்பே தடை  – அமைச்சர் ரிஷாட்!

Sunday, December 3rd, 2017

 

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள நிர்மாணிப்பதற்காக தான் எடுத்த முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கவில்லையென  கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சாள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கே அமைச்சர் ரிசாத் பதியுதீன் இவ்வாறு பதிலளித்தார்.

 

Related posts: