காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய இருவர் வாகனத்துடன் கைது!

Tuesday, March 26th, 2024

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய இருவர் வாகனத்துடன் நேற்று(25) கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: