காக்கை தீவவில் ஆயுதங்கள் மீட்பு – யாழ்ப்பாணத்தில் பதற்றம்!
Sunday, November 26th, 2017
துருப்பிடித்திருந்த நிலையில் ஒரு தொகுதி ஆயுதங்கள் யாழ்ப்பாணம் காக்கை தீவு பகுதியில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
பத்து AK T 56 – 2 துப்பாக்கிகளும், 3 கைக்குண்டுகளும், 300 க்கு மேற்பட்ட துப்பாக்கி குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. இன்று காலை நடைபெற்ற இந்த மீட்பு நடவடிக்கையில் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசார் ஈடுபட்டிருந்தனர்.
Related posts:
இன்றும் ஐந்து மணி நேர மின்வெட்டு - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!
சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக மக்களும் ஒன்றிணைய வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
|
|