கழிவுப்பொருட்களை பசளையாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Thursday, January 18th, 2018

உள்ளூராட்சிமன்ற எல்லை பிரதேசங்களில் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களை செயற்கை பசளையாக தயாரிப்பதற்கான வேலைத்திட்டமொன்றுதற்பொழுது தென்மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான நடவடிக்கையை தென்மாகாணசபை உள்ளூராட்சி மன்ற அமைச்சு மேற்கொண்டுள்ளது.

கழிவு பொருட்களை மீள்சூழற்சி செய்யும் மத்திய நிலையத்தின் மூலம் வெற்றிகரமாக சேதனை பசளை ரத்கம மொன்றோவியாவத்த என்ற இடத்தில்தயாரிக்கப்பட்டு வருகின்றது

Related posts: