களுத்துறை படகு விபத்தில் 9 பேர் பலி: பலரை காணவில்லை!
Sunday, February 19th, 2017களுத்துறை – பயகல கடற்பகுதியில் படகொன்று தலைகீழாக கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் படகில் பயணித்த பலரை காணவில்லையெனவும், இதுவரையில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நீரில் மூழ்கியுள்ள ஏனையவர்களை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை கடற்பகுகளில் திடீரென மணித்தியாலயத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும், மீனவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
Related posts:
குருதிக்கொடையின் மகத்துவத்தை முன்னிறுத்தி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினால் இரத்ததான முகாம்!
மண்டைதீவில் சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கு நடவடிக்கை!
கோதுமை மாவின் விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!
|
|