கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தின் அடிக்கல் நாட்டல்!
Tuesday, June 26th, 2018கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தின் நிர்வாகபீடத்தின் குரு கணேசானந்த மகாதேவ சுவாமிகள் கடந்த வருடம் சமாதி அடைந்த பின்னர் அவருக்கான சமாதி திருக்கோவிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது
இதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் அவர்கள் உட்பட ஆன்மீக செயற்பாட்டாளர்கள் பலரும் திருக்கோவிலுக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
கணேசானந்தா மகாதேவா சுவாமிகள் போர்ச்சூழலிலும் சைவசமயத்தின் காவலராக நின்று ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்து ஆற்றுப்படுத்தும் காவலராகவும் செயற்பட்டவராவார்.
Related posts:
எவரேனும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தால் 31ஆம் திகதிக்கு முன்னர் வாக்கை பதிவு செய்ய முடியு...
உரங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த தீர்மானம் - விவசாய அமைச்ச...
" இனவாதத்தாலும் வன்முறையாலும் மீண்டும் நாட்டில் இரத்த ஆறு ஓடக் கூடாது - பிரதமர் தினேஷ் குணவர்த்...
|
|