கல்வி நிர்வாகசேவை அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் பயிற்சி!

Monday, November 13th, 2017

கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுக்கு முதற்கட்டமாக விமானப் பயணச் சீட்டுக்களை வழங்கும் நிகழ்வு கல்வியமைச்சில் கல்வி அமைச்சர் அகிலவிராஸ் காரியவசம் தலைமையில் இடம்பெற்றது.

இதுவரை வெளிநாட்டுப் பயிற்சிகளைப் பெறாத 35 அதிகாரிகள் மலேசியாவின் உட்டாறா பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து பயிற்சிகளைப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: