கல்வி தகைமையில் ஆண்களை விட பெண்கள் முன்னிலையில்!

இலங்கையில் அரச மற்றும் அரச தனியார் கூட்டுறவுத் துறைகளில் பணியாற்றுகின்ற பெண்கள் பலர், அவர்கள் வகிக்கும் பதவியிலுள்ள ஆண்களைக் காட்டிலும் அதிக கல்வித் தகைமை உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்ததுறைகளில் 1.1 மில்லியன் சேவையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் தொழில்புரிபவர்களாக உள்ளனர்.
இதேநேரம் அரச சேவையாளர்களில் 55 சதவீதமானவர்கள் ஆண்களாகவும், 45 சதவீதமானவர்கள் பெண்களாகவும் இருக்கின்றனர்.
Related posts:
ஏமாற்று தலைமைகளை நிராகரித்து சரியான தலைமைகளை தெரிவுசெய்யுங்கள் - தோழர் கி .பி.
மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாத நிலையிலேயே வடக்கு மாகாணசபையின் ஆட்சி காலம் முடிகிறது - ஈ...
தீவகத்தில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மடக்கிப் பிடிப்பு!
|
|